டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 2025க்கு இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்துள்ள தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம், இந்த தேர்வானது ஜூன் 15-ம் தேதி (ஞாயிறு) நடைபெறும் என அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு (NEET UG 2025) மே 4, 2025 அன்று பிற்பகல் 2:00 மணி முதல் […]
