கன்னியாகுமரி நேற்று முதல் கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது/ கன்னியாகுமரியில் கடலின் நடுவே ஒரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. அண்மையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி நடை பாலத்தில் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கடந்த 15-ந் தேதி தொடங்கினர். எனவே இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் […]
