நாங்குநேரி நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தியதாக இருவர் /கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கல்லூரியில் படித்து வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என […]
