‘நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.’ “எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ..பி. நட்டா கூறியுள்ளார். பாஜக-வின் ஹிமாச்சல் உட்பட பல மாநில பிரிவுகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை விரைவில் தொடங்க உள்ளது. மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, நட்டாவிற்கு பதிலாக அடுத்த தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில், நாட்டிலேயே காங்கிரஸ் அரசுகளில் இமாச்சலப் பிரதேசம் மிகவும் ஊழல் நிறைந்த […]
