அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலுவலக நேரத்தில் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.