திரு;ப்பதி’ வாராந்திர பூஜையில் பங்கேற்காத திரு;ப்;பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார். ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் வேறு துறை பணிகளுக்கு மாற்றப்படுவார்கள் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தன்படி திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில அரசிடம் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கிவரும் […]
