போப் ஆண்டவர் மறைவுக்கு முக ஸ்டாலின், இ பி எஸ் இரங்கல்

சென்னை கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் மறைவுக்கு மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென கத்தோலிக்க திருச்சபையின் தலைவரா போப் பிரான்சிஸ் (வயது 88) க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுடாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.