சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது. இந்த ‘தங்க ஏடிஎம்’மில் எந்தக் கடையில் வாங்கிய தங்கத்தை வைத்தாலும் அது அந்த தங்கத்தை உருக்கி அதன் தரம் மற்றும் எடை ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடுவதுடன் அன்றைய தேதியில் அந்த தங்கத்திற்கு நிகரான பண மதிப்பை காட்டுகிறது. இதையடுத்து அந்த தங்கத்திற்கு நிகரான பணமதிப்பை பயனரின் வங்கி கணக்கில் வரவு வைக்கிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில் சீன மக்கள் தங்கள் […]
