40 வயதில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு 2வது குழந்தை! வைரலாகும் புகைப்படம்..

Vishnu Vishal Jwala Gutta Blessed With Daughter : பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் மகிழ்ச்சியாக வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.