வரும் சனிக்கிழமை அன்று போப் ஆண்டவர் இறுதிச் சடங்கு

வாடிகன் மறைந்த போப் ஆண்டவரின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது; உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அ கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை பெற்ற அவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.