டாஸ்மாக் ரெய்டு வழக்கு: 'விசாரணைக்கு தடையில்லை…' தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்!

TASMAC Raid Case: டாஸ்மாக்கின் பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தமிழ்நாடு அரசு தடுக்க முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.