பாகிஸ்தான் ராணுவ தளபதியும், பின்லேடனும் ஒண்ணு தான்… Ex அமெரிக்க அதிகாரி தடாலடி!

Pahalgam Terrorist Attack: பாகிஸ்தானை பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நாடாகவும், அதன் ராணுவ தளபதியை பயங்கரவாதியாகவும் அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என முன்னாள் பென்டகன் அதிகாரி ஒருவர் பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.