சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீதான 2007ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் வேலூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்து வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன், 6 மாதங்களுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்க நேற்று (ஏப்ரல் 23ந்தேதி 2025) அன்று உத்தரவிட்டது. இந்த நிலையில், […]
