மதுபானி: பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று, இன்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கல் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். பீகாரின் மதுபனியில் ரூ.13,480 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன், சிறப்பு வகை தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025 வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார். பிரதான் […]
