சீமான் சொன்ன ஒரே வார்த்தை… தவெகவுக்கு தாவிய 150 நாதகவினர்… ஷாக்கான தம்பிகள்!

Tamil Nadu News: சாயல்குடி பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இணைந்த வேகத்தில் நாதகவின் அடையாள அட்டைகளை அந்த மேடையிலேயே வீசி எறிந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.