பெங்களூரு கர்நாடக அரசு மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளாஃப்ர். நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம். ”பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. பயங்கரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். புல்வாமா தாக்குதலும் அதே மாவட்டத்தில் தான் நடந்துள்ளது. அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பது வேறு. சம்பவங்கள் நடைபெறாமல் […]
