ஒரு இந்துவின் உயிரை காத்த 'கல்மா'… அது என்ன? அதை ஏன் தீவிரவாதிகள் கேட்டனர்?

What Is Kalma: பகல்காமில் ‘கல்மா’-ஐ ஒப்பிக்காத மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்மா என்றால் என்ன, எதனால் அதனை தீவிரவாதிகள் ஒப்பிக்கச் சொன்னார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.