சென்னை: மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அவர்கள் காவல்துறை மூலம் மிரட்டப்பட்டு உள்ளனர் என ஆளுநர் ரவி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது! தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு […]
