பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் திறந்திருக்கிறது” என்று அபோதாபாத்தில் உள்ள இராணுவ அகாடமியில் நடந்த ஒரு விழாவின் போது ஷெரீப் கூறினார். அதேவேளையில், நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழு திறனுடனும் தயாராக உள்ளதாகவும், 2019 பிப்ரவரி மாதம் இந்தியா […]
