டெல்லி: வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை எங்கள் அரசு உறுதி செய்கிறது என்று மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பணி ஆணைக்கான நிகழ்ச்சியான, ரோஸ்கர் மேளாவில் இன்று (ஏப்ரல் 26ந்தேதி) 51ஆயிரம் பேருக்கு பணிஆணையள் வழங்கி உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, 15வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் இன்று 47 இடங்களில் நடைபெற்றது. இது இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் தேசிய வளர்ச்சிக்கு திறம்பட […]
