சென்னை: வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும், ஆட்சியாளர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. இதனால், அவர்கள் வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வந்தார்கள். அதன்படி, தற்போதைய திமுக அமைச்சர்கள் பலர் வழக்கில் இருந்து விடுதலை பெற்றிருந்தனர். இதை கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், […]
