ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தேசவிரோத மற்றும் போலி செய்திகளைப் பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் மீது மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. டான் நியூஸ், சாமா நியூஸ், ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், சுனோ நியூஸ், ஜியோ நியோ உள்ளிட்ட இந்த அனைத்து சேனல்களுக்கும் மொத்தம் சுமார் 6.3 […]
