மும்பை காஷ்மீர் தாக்குதலில் இறந்த மராட்டியர் குடும்பத்தினருக்கு ரூ 50 லடம் வழங்க உள்ளதாக முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்/ கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாளை இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான […]
