OBD-2B Updated Honda CB350RS – 2025 ஹோண்டா CB350RS பைக்கில் OBD-2B அப்டேட் வெளியானது
ஹைனெஸ் சிபி 350 மாடலில் இருந்து மாறுபட்ட ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ஹோண்டாவின் CB350RS மாடலில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிறங்களுடன் கூடுதலாக OBD-2B மேம்பாட்டினை பெற்ற எஞ்சினை பெற்று ரூ.2.16 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முந்தைய மாடலில் இடம்பெற்றுள்ள அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல், டிஜிட்டல் அனலாக் முறையிலான கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன், முன்புறத்தில் 19 அங்குல வீல், பின்புறத்தில் 17 அங்குல … Read more