டெயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4×4 MT விற்பனைக்கு வெளியானது
சந்தையில் கிடைக்கின்ற பிரபலமான பிரீமியம் எஸ்யூவி டெயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் மாடலில் கூடுதலாக 4×4 MT மாடல் ரூ.46.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள லெஜெண்டர் மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல் ஆல் வீல் டிரைவ் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளதால் டார்க் 80Nm வரை குறைவாக வெளிப்படுத்துகின்றது. Fortuner Legender 4×2 AT – ₹ 44,11,000 Fortuner Legender 4×4 MT – ₹ 46,36,000 … Read more