புதிய டீசரில் கியா சிரோஸ் பற்றி முக்கிய விபரங்கள்..!
வரும் ஜனவரி 2025ல் விற்பனைக்கு வரவுள்ள கியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் மிக தாராளமான இடவசதி மற்றும் பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் ICE மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் சொனெட் மற்றும் செல்டோஸ் இரண்டு எஸ்யூவிகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கூடுதலாக வரவுள்ள இந்த மாடலும் ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் ரூபாய் விலைக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் மற்ற இரு … Read more