தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது
2025ம் ஆண்டுக்குள் RE100 இலக்கை எட்டுவதை நோக்கமாக கொண்டுள்ள ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தனது ஆலைக்கு Fourth Partner Energy Limited (FPEL) நிறுவனத்துடன் ஆற்றல் கொள்முதல் மற்றும் பங்குதாரர் ஒப்பந்தத்தில் HMIL கையெழுத்திட்டுள்ளது. ஜூன் 2024 நிலவரத்தின்படி, தனது ஆற்றல் தேவையில் 63%ஐ புதுப்பிக்கவல்ல வளங்கள் மூலம் பெறுகின்ற நிலையில் 100 % ஆற்றலை புதுப்பிக்கதக்க சக்தி மூலம் பெறுவதற்கான முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மற்ற வாகன தயாரிப்பாளர்களை விட மிக விரைவாகவே RE100 இலக்கை … Read more