ரூ.48.9 லட்சம் ஆரம்ப விலையில் பிஓய்டி சீலயன் 7 விற்பனைக்கு அறிமுகமானது
இந்தியாவில் பிஓய்டி (BYD) நிறுவனத்தின் புதிய மின்சார பேட்டரி காராக வெளியிடப்பட்டுள்ள சீலயன் 7 (Sealion 7) கிராஸ்ஓவர் எஸ்யூவி உந்துதலில் வடிவமைக்கப்பட்டு ரூ.48.9 லட்சம் முதல் ரூ.54.9 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. BYD Sealion 7 இரு விதமான பவர் மற்றும் மாறுபட்ட ரேஞ்ச் கொண்டிருந்தாலும் இரு மாடல்களும் ஒரே 82.6Kwh LFP பேட்டரி பேக்கினை பெற்றதாக விளங்குகின்றது. RWD கொண்ட வேரியண்ட் பின்புற சக்கரங்கள் வழியாக 313hp பவர் மற்றும் 380Nm டார்க் … Read more