Kia – கியா EV5, EV4, EV3 என மூன்று எலக்ட்ரிக் கார் அறிமுகமானது
கியா மோட்டார் நிறுவனம், இன்றைக்கு e-GMP பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தி நிலை EV5 எஸ்யூவி, EV3 எஸ்யூவி கான்செப்ட் மற்றும் EV4 செடான் கான்செப்ட் என மூன்று மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. உற்பத்தி நிலையை எட்டியுள்ள EV5 எஸ்யூவி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள EV4 செடான் ரக கான்செப்ட் டெஸ்லா மாடல் 3 காருக்கு போட்டியாக அமையலாம். Table of Contents Toggle Kia EV5 Kia EV4 Kia EV3 Kia … Read more