Hero Hurikan 440 – ஹீரோ ஹூரகேன், ஹூரகேன் 440 அறிமுகம் எப்பொழுது ?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹூரகேன் மற்றும் ஹூரகேன் 440 என இரண்டு பெயர்களை காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 வெளியான மாடலை அடிப்படையாக கொண்ட ஹூரகேன் 440 பைக்கை ஹீரோ வெளியிட திட்டமிட்டுள்ளது. 440cc என்ஜின் பெற்ற X440 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. … Read more