Yamaha R3, MT-03 – டிசம்பர் 2023-ல் யமஹா R3, MT-03 பைக்குகளின் அறிமுக விபரம்
வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் பிரீமியம் சந்தையில் யமஹா மோட்டார் நிறுவனம், ஃபேரிங் ஸ்டைல் R3 மற்றும் MT-03 நேக்டூ ஸ்டைல் பெற்ற இரு மாடலும் விற்பனைக்கு முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக விற்பனையில் இருந்த ஆர்3 பிறகு இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டது. மீண்டும் சில மாதங்களுக்கு முன்பாக R3, R7, R1M MT-03,MT-07 மற்றும் MT-09 வருகையை யமஹா உறுதி செய்திருந்தது. சில டீலர்கள் மூலம் முன்பதிவு நடைபெறுகின்றது. … Read more