Greaves Eltra E3W – கிரீவ்ஸ் எல்ட்ரா மூன்று சக்கர எலக்ட்ரிக் சரக்கு வாகனம் அறிமுகமானது

கிரீவ்ஸ் நிறுவனம் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற எல்ட்ரா மூன்று சக்கர எலக்ட்ரிக் கார்கோ வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. 140 கன அடி கார்கோ கொள்ளளவு கொண்ட மாடலில் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்கும். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் பெஹ்ல் குறிப்பிடுகையில், “இந்தியாவின் லாஸ்ட் மைல் டெலிவரி வனிகத்துக்கு ஏற்ற அம்சத்தை பெற்று நகர்ப்புற நுகர்வோருடன், எல்ட்ரா பெரிய மற்றும் சிறு வணிகங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும்,  எல்ட்ரா E3W சிறப்பான எதிர்காலத்திற்கான … Read more

Lexus LC500h Limited Edition – ரூ.2.5 கோடியில் லெக்சஸ் LC500h லிமிடெட் எடிசன் அறிமுகமானது

மிக சிறப்பான ஆடம்பர வசதிகளை கொண்ட லெக்சஸ் LC500h லிமிடெட் எடிசன் மாடல் சிறப்பு நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2.50 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி, மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை. சிறப்பு பதிப்பான லெக்ஸஸ் ‘ஹகுகின்’ எனப்படும் வெள்ளை வண்ணப்பூச்சினை கொண்டுள்ளது. Lexus LC500h 300hp மற்றும் 348Nm வழங்கும் பெட்ரோல் என்ஜினுடன் அதே நேரத்தில் மின்சார மோட்டார் 180hp மற்றும் 330Nm ஆகியவற்றை 354hp ஒருங்கிணைந்த பவர் வழங்குகின்றது. இதில் CVT உடன் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் … Read more

Mercedes-Benz EQE – ₹ 1.39 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE 500 எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமானது

மிகவும் ஆடம்பரமான வசதிகளை பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் EQE 500 எலக்ட்ரிக் எஸ்யூவி சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 550 கிமீ ரேஞ்சு வழங்கும் என WLTP மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 10 ஆண்டுகள் சிறந்த வாரண்டியைப் பெறுகிறது, மேலும் 5 ஆண்டுகள் கழித்து, மறுவிற்பனை மதிப்பு GLE எஸ்யூவி போலவே இருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. வாகனம் 2 வருட சர்வீஸ் இடைவெளியைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்டார் ES பேக்கேஜ் (4 ஆண்டுகள்/வரம்பற்ற கிமீ) ரூ.. 90,000 … Read more

Maruti Suzuki Dzire – மாருதி சுசூகி டிசையர் 25 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது

கடந்த 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி டிசையர் தொடர்ந்து இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடலாக 15 ஆண்டுகளில் 25 லட்சம் இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது. ரூ.6.51 லட்சம் முதல் ரூ.9.98 லட்சம் வரை விலையில் விற்பனைக்கு கிடைக்கின்ற டிசையர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. Maruti Suzuki Dzire மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு … Read more

Honda CB200X – ₹1.47 லட்சத்தில் 2023 ஹோண்டா CB200X பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிய CB200X பைக் 2023 மாடலை விற்பனைக்கு ரூ.1.47 லட்சத்தில் அறிமுகம் சலுகை விலையில் கொண்டு வந்துள்ளது. வரும் நவம்பர் 2023 வரை இந்த விலை தொடரும். முந்தைய மாடலை விட புதிய மாடலில் OBD மற்றும் E20 மேம்பாடினை பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டதாக வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக ஹோண்டா சிபி300எஃப் விற்பனைக்கு வந்தது. 2023 Honda CB200X அர்பன் எக்ஸ்புளோரர் என ஹோண்டா நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற CB200X … Read more

Hero Karizma XMR 210 – கரீஸ்மா XMR உற்பத்தியை துவங்கிய ஹீரோ மோட்டோகார்ப்

சமீபத்தில் விற்பனைக்கு வெளியான புத்தம் புதிய ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவரி வழங்க ஹீரோ நிறுவனம் தயாராகியுள்ளது. முதன்முறையாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச், DOHC என பல்வேறு பிரீமியம் வசதிகளை கரீஸ்மா பைக்கின் முதன்முறையாக கொடுத்துள்ளது. Hero Karizma XMR கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கில் பொருத்தப்பட உள்ள 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை … Read more

Citroen C3 Aircross Price – ₹ 9.99 லட்சத்தில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

சிட்ரோன் நிறுவனத்தின் புதிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அறிமுக சலுகையாக ரூ.9.99 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. சி3 ஏர்கிராஸ் காரின் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படும் நிலையில் டெலிவரி அக்டோபர் 2023 முதல் வழங்கப்பட உள்ளது. Citroen C3 Aircross SUV 5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் … Read more

TVS Apache RTR 310 vs 2024 KTM 390 Duke vs rivals on-road price – டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 vs 2024 கேடிஎம் 390 டியூக் ஆன்-ரோடு விலை ஒப்பீடு

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 300cc-400cc பிரிவில் உள்ள பிரீமியம் ஸ்போர்ட்டிவ் பைக் மாடல்களான டிவிஎஸ் அப்பாச்சி RTR 310, 2024 கேடிஎம் 390 டியூக், ட்ரையம்ப் ஸ்பீடு 400, மற்றும் பிஎம்டபிள்யூ G310 R ஆகிய மாடல்களின் நுட்பவிபரங்கள் ஒப்பீடு மற்றும் ஆன்-ரோடு விலை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். TVS Apache RTR 310 vs 2024 KTM 390 Duke vs Triumph Speed 400 vs BMW G310 R : Engine … Read more

Upcoming Aprilia RS 457 – ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுக விபரம்

வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக்கின் அறிமுகம் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால், பல்வேறு முக்கிய விபரங்கள் விலை மற்றும் முன்பதிவு தேதி போன்றவை அறிவிக்கப்படலாம். புதிதாக வரவிருக்கும் ஆர்எஸ் 457 மாடல் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஆர்எஸ் 600, ஆர்எஸ் 1100 பைக்கின் வடிவமைப்பினை பெற்றதாக அமைந்துள்ளது. Aprilia RS 457 அலுமினியம் பெரிமீட்டர் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஏப்ரிலியா RS 457 பைக்கில் 457cc லிக்யூடு கூல்டு பேரலல் … Read more

Upcoming Nissan Magnite Kuro Edition – நிசான் மேக்னைட் குரோ எடிசன் டீசர் வெளியானது

முழுமையான கருப்பு நிறத்தை பெற உள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் குரோ எடிசன் டீசர் முதன்முறையாக வெளியாகியுள்ளது. தற்பொழுது குரோ எடிசனுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது. ஜாப்பானிய மொழியில் குரோ எடிசன் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல் முழுமையான கருப்பு நிறத்திலான பாகங்களை கொண்டிருக்கும். குரோ என்பதன் பொருள் கருப்பு ஆகும். Nissan Magnite Kuro Edition மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 … Read more