Range Rover Velar – 2023 ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய 2023 ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.94.3 லட்சம் ஆகும். டைனமிக் HSE வேரியண்டில் மட்டும் வந்துள்ள மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. முந்தைய தலைமுறை வேலார் எஸ்யூவி 2,500 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது வந்துள்ள புதிய தலைமுறைக்கு 750க்கு மேற்பட்ட முன்பதிவுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. 2023 Range Rover Velar SUV … Read more