2024 Maruti Dzire vs old dzire crash test – புதிய டிசையர் 5 ஸ்டார் Vs பழைய டிசையர் 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே.!
மாருதி சுசூகி நிறுவனத்தின் நான்காம் தலைமுறை டிசையர் மற்றும் மூன்றாம் தலைமுறை டிசையர் என இரண்டு மாடல்களை சர்வதேச கிராஷ் டெஸ்ட் (Global NCAP) மையத்தால் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய டிசையர் 5 ஸ்டாரும், பழைய டிசையர் 2 ஸ்டாரும் பெற்றுள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024 புதிய டிசையர் vs பழைய டிசையர் விற்பனைக்கு வரவுள்ள புதிய டிசையர் மாடல் வயது வந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 31.24 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேநேரத்தில் வயது … Read more