200kmph வேகத்தில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 பயணிக்கு டீசரை வெளியிட்ட மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனத்தின் வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 ஆகிய மூன்று மாடல்களும் மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் என உறுதிப்படுத்தும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனது ஆராய்ச்சி மையத்தில் உள்ள டிராக்கில் மின்சார எஸ்யூவி சோதனை ஓட்டத்தின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. Mahindra XUV.e9, XUV.e8, BE.05 சமீபத்தில் மஹிந்திரா தார்.இ மற்றும் ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது மிக தீவரமாக BE … Read more