Hyundai Venue gets ADAS – 2023 ஹூண்டாய் வென்யூ ADAS நுட்பத்துடன் விற்பனைக்கு வெளியானது

டிரைவர்களுக்கான அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் ADAS நுட்பத்தை பெற்ற ஹூண்டாய் வென்யூ மற்றும் வென்யூ N லைன் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.10.32 லட்சம் முதல்ரூ.13.33 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் (SmartSense) என்ற பெயரில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (advanced driver-assistance system – ADAS) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ADAS நுட்பம் வென்யூ 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என இரண்டில் … Read more

Honda Elevate – ₹11 லட்சத்தில் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் வெளியிட்டுள்ள புதிய எலிவேட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக கடும் போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Honda Elevate suv உறுதியான  கட்டுமானத்தை பெற்று, பாதசாரிகள் பாதுகாப்பு, மல்டி ஆங்கிள் … Read more

Tata nexon bookings – டாடா மோட்டார்சின் புதிய நெக்ஸான் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் காரின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடலுக்கு முன்பதிவு துவங்கபட்டுள்ளது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் அம்சங்கள் கூடுதல் வசதிகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் என பல்வேறு பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கின்றது. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. 2023 Tata Nexon bookings open புதிய நெக்ஸானில் … Read more

Tesla Model 3 – 2023 டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது

டெஸ்லா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர், புதிய மாடல் 3 காரில் மேம்பட்ட வசதிகளுடன் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிகரிக்கப்பட்ட ரேஞ்சு கொண்டதாக வந்துள்ளது. இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது ஆலையை துவங்குவதற்கான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருவதனால் அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். முந்தைய மாடலை விட மாடல் 3 காருக்கான ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பினை டெஸ்லா மேம்படுத்தியுள்ளதால், ரேஞ்சு சற்று கூடுதலாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Tesla Model 3 டெஸ்லா மாடல் 3 காரில் … Read more

Ather 450s – ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் புதிய  450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.30 லட்சம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7.0 அங்குல டீப்வியூ டிஸ்பிளே கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. 2.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 எஸ் மாடல் 115 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது. Ather 450S 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி … Read more

Mini Cooper Electric – புதிய எலக்ட்ரிக் மினி கூப்பர் கார் அறிமுகமானது

ஐந்தாம் தலைமுறை மினி கூப்பர் கார் எலக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ICE என்ஜின் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படலாம். IAA மொபைலிட்டி எனப்படுகின்ற முனீச் மோட்டோ ஷோ அரரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட EV பிளாட்ஃபாரத்தை கொண்டுள்ள கூப்பர் காரில் E மற்றும் SE என இருவிதமான வேரியண்டில் மாறுபட்ட பேட்டரி மற்றும் ரேஞ்சு கொண்டிருக்கின்று. 2024 Mini Cooper EV மினியின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ மற்றும் கிரேட் வால் மோட்டார் … Read more

BMW Vision Neue Klasse concept – பிஎம்டபிள்யூ விஷன் நீவோ கிளாஸோ (Neue Klasse) கான்செப்ட் அறிமுகம்

முனீச் IAA மோட்டார் ஷோவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எதிர்கால எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்த உள்ள டிசைனை Vision Neue Klasse மாடல் மூலம் அறிமுகம் செய்துள்ளது. செடான் ஸ்டைலை பெற்றுள்ள இந்த கான்செப்ட்டில் பல்வேறு அதிநவீன நுட்பங்களை கொண்டுள்ளது. முழுமையான மின்சார வாகனங்கள் வடிவமைப்பினை பெற்று மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பினை கொண்டுள்ளது. BMW Vision Neue Klasse அடுத்த தலைமுறை பிஎம்டபிள்யூ EV இயங்குதளம் பற்றி தகவல் இன்னும் வெளிவரவில்லை, … Read more

Mini Countryman suv – 2024 மினி கண்ட்ரிமேன் எஸ்யூவி அறிமுகமானது

மினி கார் தயாரிப்பாளர் மூன்றாம் தலைமுறை கண்டரிமேன் எஸ்யூவி மாடலில் ICE மற்றும் EV என இரண்டையும் IAA மொபைலிட்டி எனப்படுகின்ற முனீச் மோட்டோ ஷோ அரங்கில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு வரவிருக்கும் கண்டரிமேன் எஸ்யூவி முந்தைய மாடலை விட 60மிமீ உயரம் மற்றும் 130மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2024 Mini Countryman முற்றிலும் புதிப்பிக்கப்பட்ட தோற்ற அமைப்பினை பெற்றுள்ள கண்ட்ரிமேன் எஸ்யூவி காரில் முன்புற கிரில் அமைப்பு, ஹெட்லைட், பம்பர் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் … Read more

Tata Nexon Variants – புதிய டாடா நெக்ஸான் வேரியண்ட் வாரியான வசதிகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்ஸான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டிலும் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ (S), ப்யூர்+, ப்யூர்+ (S), க்ரீயேட்டிவ், க்ரீயேட்டிவ்+, க்ரீயேட்டிவ்+ (S), ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் (S) மற்றும் ஃபியர்லெஸ்+ (S) ஆகிய வேரியண்டுகள் கிடைக்க உள்ளது. + என்பது கூடுதல் வசதிகள் கொண்ட மாடலாகவும், (S) என குறிப்பிட்டிருந்தால் சன்ரூஃப் பெற்றிருக்கும். 120hp பவரையும், 170Nm … Read more

new nexon.ev teaser – 2023 புதிய டாடா நெக்ஸான்.ev அறிமுக தேதி வெளியானது

டாடா மோட்டார்சின் புதிய நெக்ஸான் IC என்ஜின் மாடலை தொடர்ந்து நெக்ஸான்.ev எஸ்யூவி மாடல் செப்டம்பர் 9, 2023 அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய நெக்ஸானை போலவே டிசைன் மாற்றங்களை கொண்டதாக வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நெக்ஸான் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் கான்செப்ட் அடிப்படையில் டிசைன் அம்சங்களை கொண்டதாக வந்திருக்கின்றது. 2023 Tata Nexon.ev சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என பிரத்தியேகமாக Tata.ev … Read more