TVS apache RTR 310 – டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் டீசர் வெளியானது
வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வகையிலான புகைப்படத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இயக்குநர் சுதர்சன் வேணு பகிர்ந்துள்ளார். பிஎம்டபிள்யூ- டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள 310cc பிரிவில் வருகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ G 310 R என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் ஸ்டைலிங் அமைப்பில் சற்று மாறுபட்டதாக அமைந்திருக்கும். TVS Apache RTR 310 … Read more