RE Guerrilla 450 – நவம்பர் 1.., ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அறிமுகமாகிறது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலுக்கு கொரில்லா 450 (Guerrilla 450) என்ற பெயரை சூட்டியுள்ளது. ஹிமாலயன் 450 என அழைக்கப்பட்ட மாடலில் 450சிசி என்ஜின் ஆனது லிக்யூடு கூல்டு முறையில் கொரில்லா என்ற பெயரில் வரவுள்ளது. கொரில்லா பைக்கின் பல்வேறு புகைப்படங்கள் முக்கிய விபரங்கள், டிசைன் வடிவமைப்பு என பலவற்றை சோதனை ஓட்ட படங்களில் வெளியாகியிருந்த நிலையில், இறுதியாக விற்பனைக்கு தயாராகியுள்ளது. Royal Enfield Guerrilla 450 அக்டோபர் 30 முதல் நவம்பர் … Read more

Toyota Rumion Price – ₹ 10.29 லட்சத்தில் டொயோட்டா ருமியன் விற்பனைக்கு வந்தது

மாருதி எர்டிகா காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு டெயோட்டா ருமியன் எம்பிவி காரின் விலை ரூ.10.29 லட்சம் முதல் ரூ. 13.68 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எர்டிகா மாடலை விட ரூ.51,000 முதல் ரூ.61,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படும் நிலையில் ருமியன் காரின் டெலிவரி செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக டொயோட்டா அறிவித்துள்ளது. Toyota Rumion price 7 இருக்கை கொண்ட கேரன்ஸ், … Read more

Hero karizma xmr – ரூ.2.05 லட்சத்தில் வரவுள்ள ஹீரோ கரீஸ்மா XMR 210 பற்றி வெளிவந்த முக்கிய தகவல்கள்

ஹீரோ மோட்டோகார்ப் முதன்முறையாக DOHC, டூயல் சேனல் ஏபிஎஸ், லிக்யூடு கூல்டு என்ஜின் என பலவற்றை கொண்டு வரவுள்ள மாடல் கரீஸ்மா XMR 210 பைக் பற்றி தற்பொழுது வரை வெளிவந்த அனைத்து தகவல்களையும் தொகுத்து அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே, ஹீரோ டீலர்களுக்கு காட்சிப்படுத்திய பொழுதே கரீஸ்மா பைக்கின் படம் வெளியானதை தொடர்ந்து பல்வேறு டீசர்கள் மூலம் பைக் விலை எதிர்பார்ப்புகள் வரை வெளியாகியுள்ளது. Hero Karizma XMR 210 முழுமையான ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் பைக் மாடலான … Read more

Upcoming Ola Electric bike Names – வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் பைக்குகளின் பெயர் வெளியானது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிதாக 4 எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டினை காட்சிப்படுத்திய நிலையில், அந்த பைக்குகளுக்கான பெயர்களை வர்த்தகரீதியாக பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது. அவை ஓலா டைமண்ட் ஹெட், ஓலா எம்1 க்ரூஸர், ஓலா எம்1 அட்வென்ச்சர், மற்றும் ஓலா எம்1 சைபர் ரேசர் ஆகும். 2024 ஆம் ஆண்டின் இறுதியில் முதல் ஓலா எலக்ட்ரிக் பைக் மாடலாக வரவுள்ள ரோட்ஸ்டெர் ஸ்டைல் பெற்ற மாடலுக்கு எம்1 சைபர் ரேசர் என்ற பெயரை வைத்து வெளியிட உள்ளது. … Read more

பிஎம்டபிள்யூ CE 02 எலக்ட்ரிக் பைக் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள CE 02 எலக்ட்ரிக் மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.2.50 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சிஇ 02 மாடல் சர்வதேச சந்தையில் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது. BMW CE 02 electric bike ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு … Read more

Toyota Rumion Variants – டொயோட்டா ருமியன் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

எர்டிகா காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள டொயோட்டா ருமியன் காரில் 7 இருக்கைகளை பெற்றதாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் G, S மற்றும் V என மூன்று பிரிவில் 6 விதமான வேரியண்ட் கிடைக்க உள்ளது. டொயோட்டா ருமியன் என்ஜின் ருமியன் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, … Read more

Kia EV5 – கியா இவி5 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்.., இந்தியா வருமா ?

சீனாவின் செங்டு மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய கியா EV5 எஸ்யூவி முன்பாக காட்சிப்பபடுத்தப்பட்ட கான்செப்ட் போலவே அமைந்துள்ளது. முதலில் சீன சந்தையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள மாடல் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி EV தினத்தில் கியா இவி5 காரின் அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகளை வெளியிடும். Kia EV5 இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள EV9 காரின் அடிப்படையிலான பாக்ஸி டிசைன் அம்சங்களை பெற்ற EV5 காரில் மிக … Read more

River Indie escooter – ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ரிவர் மொபைலிட்டி அறிமுகம் செய்த இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால், விரைவில் டெலிவரி வழங்கப்பட உள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் விற்பனைக்கு ரூ.1.25 லட்சத்தில் கிடைக்கின்றது. River Indie escooter மாறுபட்ட வடிவமைப்பினை பெற்று சதுர வடிவ இரட்டை எல்இடி ஹெட்லைட், தட்டையான முன்பகுதி மற்றும் நல்ல அகலமான இருக்கை, பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் கொண்டு சிறப்பான கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குகின்றது. ரிவர் … Read more

TVS X electric scooter – டிவிஎஸ் எக்ஸ் சிறப்பம்சங்கள்., தமிழ்நாட்டில் எப்பொழுது கிடைக்கும்

மிக ஸ்போர்ட்டிவான டிசைன் வடிவமைப்பினை பெற்ற டிவிஎஸ் X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.2.50 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேரடியான போட்டியாளர்கள் இந்த மாடலுக்கு இல்லை என்றாலும் ரேஞ்சு மிக குறைவாக 140 கிமீ மட்டுமே அமைந்துள்ளது. 2018-ல் காட்சிப்படுத்தப்பட்ட க்ரியோன் கான்செப்ட்டினை உற்பத்தி நிலைக்கு மிக நேர்த்தியாக எடுத்து சென்றுள்ளதை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை பாராட்டியே தீர வேண்டும். Table of Contents Toggle TVS X escooter TVS X டிசைன் TVS X … Read more

TVS Apache RTR 310 – டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 முன்பதிவு துவங்கியது

வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், ஆர்டிஆர் 310 முன்பதிவு கட்டணமாக ரூ.3,100 வசூலிக்கப்படுகின்றது. பிஎமடபிள்யூ மோட்டார்டு மற்றும் டிவிஎஸ் கூட்டணியில் உருவான 310 வரிசை மாடல்களில் இரண்டாவது மாடலாக நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஆர்டிஆர் 310 வரவுள்ளது. முன்பாக ஃபேரிங் ஸ்டைல் RR 310 விற்பனைக்கு உள்ளது. TVS Apache RTR 310 ஏற்கனவே விற்பனையில் கிடைக்கின்ற பிஎம்டபிள்யூ ஜி … Read more