Lexus LM – ஆடம்பர வசதிகளுடன் லெக்சஸ் LM எம்பிவி டீசர் வெளியானது
டொயோட்டாவின் ஆடம்பர பிராண்டான லெக்சஸ் LM எம்பிவி காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. 2024 டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரினை அடிப்படையாக கொண்டது. லெக்ஸஸ் எல்எம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானது, இப்போது லெக்ஸஸ் இந்தியா அதன் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. 2023 Lexus LM LM ஆனது வெஃபயர் உடன் பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்கிறது. இது TNGA-K இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு முந்தைய பதிப்பை விட 50% அதிக உறுதி கட்டுமானத்தை … Read more