அல்ட்ராவைலட் F77 ஸ்பேஸ் எடிசன் எலக்ட்ரிக் பை அறிமுகம்

அல்டாராவைலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய F77 ஸ்பேஸ் எடிசன் ஆனது இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ள சந்திராயன் 3 வின்கலத்தின் வெற்றியை கொண்டாடும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வெள்ளை நிறத்தின், ‘டிராக் இழப்பினை கட்டுப்படுத்தி இதன் மூலம் செயல்திறனுக்கு பங்களிக்கிறது.’ பல இடங்களில் ஸ்பேஸ் எடிஷன் பேட்ஜிங் உள்ளது, மேலும் ஒவ்வொரு பைக்கும் சார்ஜிங் போர்ட் ஃபிளாப்பில் ஒரு எண்ணைப் பெறுகிறது. Ultraviolet F77 Electric bike 10.3kWh பேட்டரி பேக் பெற்ற அல்ட்ராவைலட் … Read more

Bharat NCAP – இந்தியாவின் கிராஷ் டெஸ்ட் பாரத் என்சிஏபி அறிமுக தேதி வெளியானது

இந்தியாவின் விற்பனை செய்யப்படுகின்ற கார்களுக்கான கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்யும் பாரத் என்.சி.ஏ.பி திட்டத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி திட்டத்தை துவங்கி வைக்கின்றார். மோட்டார் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை 3.5 டன் வரை உயர்த்துவதன் மூலம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் இந்த திட்டம் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைய உள்ளது. Bharat NCAP மோட்டார் வாகனங்களின் … Read more

Upcoming TVS Escooter – டிவிஎஸ் இ-என்டார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ஆகஸ்ட் 23 ஆம் தேதி டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட உள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெயர் அனேகமாக ENtorq அல்லது iNtorq என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட க்ரீயோன் எலக்ட்ரிக் கான்செப்ட்டின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஏற்கனவே, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஐக்யூப் அமோக ஆதரவினை பெற்றதாக உள்ள நிலையில் இரண்டாவது மாடல் ஸ்போர்ட்டிவ் தன்மையுடன் அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம். TVS Entorq வரவிருக்கும் … Read more

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூலை 2023

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் டாப் 10 இருசக்கர வாகனங்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, யூனிகார்ன், டிவிஎஸ் ஜூபிடர், ரைடர் 125 ஆகியவையும் உள்ளது. Top 10 Selling Two Wheeler–July 2023 2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் அறிமுகத்திற்கு பின்னர் டாப் 10 பட்டியலில் 40,119 ஆக யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் ஆக்டிவா 1,35,327 ஆக பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை … Read more

Honda Elevate – ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விலை அறிவிப்பு தேதி வெளியானது

மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹோண்டா கார்ஸ் எலிவேட் எஸ்யூவி மாடலின் விலையை செப்டம்பர் 4 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. எலிவேட்டின் அனைத்து விபரங்களும் வெளியாக உள்ள நிலையில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. கடும் போட்டியாளர்களை பெற்றுள்ள சந்தையில் வரவுள்ள எலிவேட் காருக்கு ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவை உள்ளன. … Read more

Mahindra recall – 1.10 லட்சம் கார்களை திரும்ப அழைக்கும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ள எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய இரண்டு மாடல்களில் என்ஜின் பகுதியில் உள்ள வயரிங் சிராய்ப்பு கோளாறினை இலவசமாக நீக்குவதற்க்கு திரும்ப அழைத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து அதைத் தொடர்ந்து சரிசெய்தல் இலவசமாக மேற்கொள்ளப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா XU700 எஸ்யூவியின் மொத்தம் 1,08,306 யூனிட்கள் தயாரிக்கப்பட்ட ஜூன் 8, 2021 மற்றும் ஜூன் 28, 2023 ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பிப்ரவரி 16, … Read more

2023 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – Hero Destini 125 on-road price, specs

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 125சிசி பெற்ற டெஸ்டினி ஸ்கூட்டரின் 2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்டினி பிரைம் மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2023 Hero Destini Prime & Destini XTECH 2023 ஹீரோ டெஸ்டினி 125 நுட்பவிபரங்கள் 2023 Hero Destini 125 on-Road Price Tamil Nadu 2023 Hero Destini 125 … Read more

₹ 1.14 கோடியில் Audi Q8 e-tron, ஸ்போர்ட்பேக் விற்பனைக்கு வெளியானது

ஆடம்பர வசதிகளை பெற்ற சொகுசு எலக்ட்ரிக் கார் ஆடி Q8 e-tron ஃபேஸ்லிஃப்ட் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு ரூ.1.14 கோடி முதல் ரூ.1.30 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டிலும் பொதுவாக பொருத்தப்பட்டுள்ள 95 kwh மற்றும் 114Kwh சிங்கிள் சார்ஜில் ஸ்போர்ட்பேக் மாடலில் அதிகபட்சமாக 491 கிமீ முதல் 600 கிமீ வரை ரேஞ்சு வழங்குகின்றது. Audi Q8 e-Tron க்யூ8 இ-ட்ரான் எஸ்யூவி காரில் 55 வேரியண்ட் மிகப்பெரிய 114kW பேட்டரி ஆகவும், குறைந்த-ஸ்பெக் … Read more

Honda Livo – 2023 ஹோண்டா லிவோ பைக் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் லிவோ 110 பைக்கின் மேம்பட்ட 2023 மாடல் OBD2 மற்றும் E20 மேம்பாடு கொண்ட என்ஜின் பெற்ற மாடல் விலை ரூ. 81,200 முதல் ரூ. 85,200 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹோண்டா பைக் நிறுவனம் SP160 , சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்திருந்த நிலையில் 110சிசி என்ஜின் வரிசையில் அடுத்த மாடலாக லிவோ வெளியிடப்பட்டுள்ளது. 2023 Honda Livo சிடி 110 … Read more

Hyundai Venue – ஹூண்டாய் வென்யூ நைட் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் வென்யூ காரில் கூடுதலாக நைட் எடிசன் விற்பனைக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அல்கசார், கிரெட்டா அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு வெளியானது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 டர்போ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ள நைட் எடிசன் S, SX, மற்றும் SX(O) வேரியண்டுகளில் மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது. Hyundai … Read more