BMW-TVS – 10 ஆண்டுகளில் 1.40 லட்சம் பைக்குகளை விற்ற டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணி
டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணி மூலம் பிஎம்டபிள்யூ G 310 R, G 310 GS, G 310 RR, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி அப்பாச்சி RTR 310 பைக் விற்பனைக்கு வெளியாக உள்ளது. 10 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ள 1.40 லட்சம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா தவிர ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, … Read more