Maruti Suzuki Dzire Mileage and features – 2025 மாருதி சுசூகி டிசையர் மைலேஜ் உட்பட முக்கிய சிறப்பம்சங்கள்
இந்தியாவின் மிகவும் பிரபலமான காம்பேக்ட் செடான் மாடலாக விளங்குகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் வரும் நவம்பர் 11ம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது முழுமையான விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விபரங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது தலைமுறை வரை ஸ்விஃப்ட் மாடலும் டிசையரும் ஒரே மாதிரியான தோற்ற அமைப்பை முன்புறத்தில் பகிர்ந்து கொண்டு வந்த நிலையில் தற்போது இனி அவ்வாறு இருக்கப் போவதில்லை என்பதனை உறுதி … Read more