TVS Raider – டிவிஎஸ் ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் அறிமுக தேதி வெளியானது

பிரசத்தி பெற்ற 125சிசி மாடலாக விளங்கும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் சூப்பர் ஸ்குவாட் என்ற பெயரில் மால்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கதாப்பாத்திரங்கள் அயன் மேன் பிளாக் பேந்தர், கேப்டன் அமெரிக்கா உட்பட ஸ்பைடர்மேன் மற்றும் தோர் ஆகியவற்றில் இருந்து கதாநாயகர்களின் உடை வடிவமைப்பினை அடிப்படையாக கொண்ட ரைடரை வெளியிட உள்ளது. முன்பாக, இந்நிறுவனம் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் சூப்பர் ஸ்குவாட் எடிசனை பல்வேறு பிரசத்தி பெற்ற கதாப்பாத்திங்களின் தீம் கொண்டு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.  TVS … Read more

Fiat – மீண்டும் இந்தியாவில் ஃபியட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமா ?

Stellantis குழுமத்தின் கீழ் செயல்படும் ஃபியட் கார்களை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் விற்பனைக்கு கொண்டு வருமா என்பது பற்றி உறுதியாக உறுத்திப்படுத்தவில்லை. ஸ்டெல்னைட்ஸ் குழுமம் இந்தியாவில் ஜீப் மற்றும் சிட்ரோன் பிராண்டுகள் விற்பனையில் உள்ளது. கடந்த இந்தியாவில் ஃபியட் ஜனவரி 2019-ல் உற்பத்தியை நிறுத்திய நிலையில் 2020-ல் முற்றிலுமாக வெளியேறியது. Fiat cars சமீபத்தில் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விமர்சனம் தொடர்பான கூட்டத்தில், பேசிய … Read more

Citroen C3 Aircross – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி வேரியண்ட் வசதிகள்

சிட்ரோன் நிறுவனத்தின் C எஸ்யூவி பிரிவில் வரவிருக்கும் புதிய C3 ஏர்கிராஸ் காரில் ஒற்றை மேக்ஸ் வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு 5 மற்றும் 5+2 என இரு விதமான ஆப்ஷனில் மொத்தமாக 10 விதமான நிறங்கள் மற்றும் இரண்டு விதமான இன்டிரியர் நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சி3 ஏர்கிராஸ் ஆனது முன்பதிவு செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் டெலிவரி வழங்கப்படும் என … Read more

Maruti Suzuki 3.0 – 2024-ல் மாருதி சுசூகி எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட உள்ளது. முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரித்து வருகின்றது. முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை தொடர்ந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 6 பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தனது மாருதி சுசூகி 3.0 செயல்திட்ட அறிக்கை பற்றி வருடாந்திர கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2030-2031 ஆம் நிதி வருடத்துக்குள் … Read more

Mahindra Oja – ஆகஸ்ட் 15-ல் 7 ஓஜா டிராக்டர்களை வெளியிடும் மஹிந்திரா

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்கா கேப் டவுனில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் ஒஜா பிராண்டில் 7 டிராக்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் மஹிந்திரா தார்.இ , மஹிந்திரா பிக்கப் என இரு மாடல்களை உறுதி செய்திருந்த நிலையில் மூன்றாவது டீசரை வெளியிட்டுள்ளது. இலகுரக டிராக்டர் மாடல்களாக வரவிருக்கும் ஓஜா இந்தியா மட்டும்மலாமல் பல்வேறு சர்வதேச சந்தையில் விற்பனைக்கு செல்ல உள்ளது. உலகின் மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பாளராக … Read more

RE scrambler 650 – ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் 650 ஸ்பை படங்கள் வெளியானது

இந்திய சாலைகளில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற 650சிசி என்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் 650 சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட்டை பெற்றதாகவும் பல்வேறு பாகங்கள் ஸ்கிராம்பளருக்கு உரிதாக மாற்றப்பட்டுள்ளது. RE Scrambler 650 648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM … Read more

RE Shotgun Bobber 350 – ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 350 சோதனை ஓட்ட படங்கள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தொடர்ந்து பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள்களை சோதனை செய்து வருகின்ற நிலையில் பாபர் ஸ்டைலை பெற்ற ஷாட்கன் 350 படங்கள் வெளியாகியுள்ளது. பாபர் ரக ஸ்டைலை பெற்ற ஷாட்கன் 650 மற்றும் ஷாட்கன் 350 மாடல்கள் கடந்த சில மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில் புதிய படங்கள் வெளியாகியுள்ளது. RE Shotgun 350 விற்பனையில் உள்ள கிளாசிக் 350 பைக்கில் இடம்பெற்றுள்ள புதிய J சீரிஸ் என்ஜின் பெற உள்ள … Read more

இந்தியாவில் 2023 பிஎம்டபிள்யூ G 310 பைக்குகள் அறிமுகம்

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் G310 R, G310 GS, மற்றும் G310 RR ஆகிய மூன்று பைக்குகளிலும் புதிய நிறங்கள் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச சந்தைகளில் ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர்ஆர் என மூன்று மாடல்களிலும் புதிய நிறங்களை இந்நிறுவனம் சேர்த்திருந்தது. இந்த மாடல்கள் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டதாகும். Table … Read more

Mahindra Thar.e – மஹிந்திரா தார் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் வெளியீடு

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா தார் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்வதனை உறுதிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது. முன்பாக ஸ்கார்பியோ பிக் அப் மாடல் டீசரையும் வெளியிட்டிருந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆஃப் ரோடு மாடலான தார் அடிப்படையில் வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி 400 கிமீ கூடுதலான ரேஞ்சு வெளிப்படுத்துவதுடன் சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தையும் வழங்கும். Mahindra Thar.e ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் புதிய … Read more

MG Comet Gamer Edition – ₹ 8.64 லட்சத்தில் எம்ஜி காமெட் EV கேமர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் சிறிய ரக காமெட் எலக்ட்ரிக் காரில் கூடுதல் கிராபிக்ஸ் மற்றும் கேமிங் சார்ந்த தோற்ற உந்துதலை பெற்ற கேமர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் பிரபலமாக உள்ள கேமர் மோர்டல் என அழைக்கப்படுகின்ற நமான் மாத்தூருடன் இணைந்து எம்ஜி மோட்டார் இந்தியா வெளியிட்டுள்ள காரின் விலை விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.64,999 கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. MG Comet EV Gamer Edition கேமர் எடிசன் காமெட் EV … Read more