Ola S1 Air electric – புதிய நிறத்தில் S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்ட ஓலா எலக்ட்ரிக்
வரும் ஜூலை 28 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் புதிதாக நியான் நிறத்தை உறுதிப்படுத்தி டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரின் அறிமுகம் சலுகையாக ரூ.1.09 லட்சத்திற்கும் கிடைக்கும். அறிமுக சலுகை விலை ஜூலை 28 முதல் ஜூலை 30 வரை மட்டும் முன்பாக ஓலா ஸ்கூட்டர் மாடல்களை வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தற்பொழுது முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ரூ.10,000 குறைவான விலையில் கிடைக்கும். ஜூலை 31 ஆம் தேதி … Read more