BYD Electric – ரூ.8000 கோடி பிஒய்டி எலக்ட்ரிக் கார் முதலீட்டை நிராகரித்த மோடி அரசு

உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரன சீனாவின் BYD (Build Your Dream) எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் $ 1பில்லியன் (ரூ.8,000 கோடி) இந்திய முதலீட்டை மோடி அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் டெஸ்லா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளருக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் BYD நிறுவனம், இந்திய சந்தையில் ஏற்கனவே தனது கார்களை விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவிலும் அமோக ஆதரவினை பெற்று வருகின்றது. BYD Electric இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நெருக்கடியான சூழல் காரணமாக … Read more

2023 Hero Xtreme 200S 4V: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4 வால்வுகளை பெற்ற புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக் மாடலின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, நிறங்கள், தொழில்நுட்பவிபரங்கள் மற்றும் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2023 Hero Xtreme 200S 4V 2023 Hero Xtreme 200S 4V On-road Price in Tamil Nadu Faqs About Hero Xtreme 200S 4V 2023 Hero Xtreme 200S 4V மிக சிறப்பான 200 எஸ் … Read more

Citroen C3 Aircross – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது

சிட்ரோன் நிறுவனத்தின் சி3 அடிப்படையிலான சி3 ஏர்கிராஸ் விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படும் நிலையில் கடுமையான போட்டியாளர்கள் நிறைந்த சந்தையில் வரவுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் 7 இருக்கை கொண்ட மாடல் ரூ.10 லட்சத்திற்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, போட்டியாளர்கள் அதிநவீன வசதிகள் வழங்கும் நிலையில் குறைந்த வசதிகளை மட்டும் பெற உள்ளது. Citroen C3 Aircross படஜெட் விலையில் வரவிருக்கின்ற சி3 எஸ்யூவி கார் மாடல் ஆனது இந்நிறுவனத்தின் … Read more

Hero Karizma XMR Launch date – புதிய ஹீரோ கரீஸ்மா XMR அறிமுக தேதி வெளியானது

வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சக்தி வாய்ந்த முதல் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற கரீஸ்மா XMR ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் பைக்கினை விற்பனைக்கு வெளியிட உள்ளது. புதிய கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் 210சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25 hp பவர் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனத்தின் முதல் லிக்யூடு கூல்டு என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கலாம். Hero Karizma XMR 210cc லிக்யூடு … Read more

Ola S1 Air: ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்

ஓலா எலக்ட்ரிக் மின்சார வாகன தயாரிப்பாளரின் குறைந்த விலை பெற்ற எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, பயணிக்கின்ற ரேஞ்சு, நுட்பவிபரங்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle Ola S1 Air ஓலா S1 Air நுட்பவிபரங்கள் Ola S1 Air EScooter on-road Price in TamilNadu Ola S1 Air இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதன்மையான தயாரிப்பாளராக … Read more

Harley-Davidson Nightster 440 – ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் 440 அறிமுகம் எப்பொழுது

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் அடுத்து நைட்ஸ்டர் 440 (Nightster 440) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்காக பெயருக்கு காப்புரிமை கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் விலையில் வெளியிடப்பட்ட X440 ரெட்ரோ ஸ்டைலை கொண்ட மாடலாக அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. Harley-Davidson Nightster 440 இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் துவக்க நிலை பைக்குகளை தயாரிக்கவும், நாடு முழுவதும் உள்ள டீலர்களை செயற்படுத்தவும், மற்ற பிரீமியம் … Read more

Ola S1 Air escooter – ஜூலை 28., ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ₹ 1,09,999

வரும் ஜூலை 28 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த விலை S1 Air எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,09,999 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. அதிகபட்ச வேகம் 95 கிமீ கொண்டுள்ள ஸ்கூட்டரின் IDC ரேன்ஜ் 125 கிமீ ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக சலுகை விலை ஜூலை 28 முதல் ஜூலை 30 வரை மட்டும் முன்பாக ஓலா ஸ்கூட்டர் மாடல்களை வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தற்பொழுது முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ரூ.10,000 குறைவான விலையில் கிடைக்கும்.  … Read more

Kia Seltos Price – ₹ 10.89 லட்சத்தில் 2023 கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியானது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை ₹ 10.89 லட்சம் முதல் துவங்கி ₹ 19.99 லட்சம் வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்டுகளில் விலையில் எந்த மாற்றமும் இல்லை. விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட் முந்தைய மாடலை விட ரூ.2 லட்சம் வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது. மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது. Kia Seltos facelift price 1.5 லிட்டர் GDI டர்போ … Read more

Triumph Speed Twin 900 – 2024 டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 பைக் அறிமுகமானது

சர்வதேச சந்தையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம், மேம்பட்ட புதிய ஸ்பீடு ட்வீன் 900 பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தைக்கு புதிய ஸ்பீடு ட்வீன் 900 அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் அறிமுகம் ஸ்பீடு 400 பைக் மாடலின் வடிவமைப்பு இந்த பெரிய ஸ்பீடு ட்வீன் 900 மாடலில் இருந்து பெற்ற வடிவமைப்புதான் என்பது அறிந்த ஒன்றாகும். Triumph Speed Twin 900 ஸ்பீடு ட்வின் 900 மட்டுமல்லாமல், தனது போர்ட்ஃபோலியோவல் … Read more

₹ 6.89 லட்சத்தில் டாடா அல்ட்ராஸ் காரில் இரண்டு வேரியண்டுகள் அறிமுகம்

பிரசத்தி பெற்ற அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் XM மற்றும் XM(S) என இரண்டு வேரியண்டுகளை விற்பனைக்கு டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. XM(S) வேரியண்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் இந்த வேரியண்டுகள் கிடைக்கும். Tata Altroz 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm … Read more