Royal Enfield Bullet – ஆகஸ்ட் 30, புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 அறிமுகமாகிறது
1931 ஆம் ஆண்டு முதல் உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய புல்லட் 350 பைக் மாடல் J-சீரிஸ் என்ஜின் பிளாட்ஃபாரத்தில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாகவும் தொடர்ந்து ரெட்ரோ வடிவமைப்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கும். 91 ஆண்டு காலமாக உற்பத்தி செய்யப்படு வருகின்ற புல்லட் மாடலில் சிறிய மாற்றங்கள் மட்டும் பெற்று தொடர்ந்து தனது எக்ஸ்ஹாஸ்ட் சப்தம் மாற்றமில்லாமல் வரக்கூடும். New Royal Enfield Bullet 350 J-சீரிஸ் என்ஜின் … Read more