Hero Xtreme 200S 4V – ரூ.1.45 லட்சத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி விற்பனைக்கு வெளியானது
புதிய 4 வால்வுகளை பெற்ற 200cc என்ஜின் கொண்ட பட்ஜெட் விலை ஃபேரிங் ஸ்டைல் 2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் விலை ரூ.145,600 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான 200 எஸ் 4வி மாடல் மூன்று புதிய நிறங்களான மஞ்சள், கருப்பு மற்றும் கிரே நிறங்களை கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி நேர்த்தியான மேம்பட்ட எக்ஸ் சென்ஸ் நுட்ப்பத்தை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. Hero Xtreme 200S 4V சமீபத்திய மாசு … Read more