டிரையம்ப் ஸ்பீடு 400 ஆன்-ரோடு விலை தமிழ்நாடு வெளியானது – Triumph Speed 400 on-road price

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியின் முதல் ஸ்பீடு 400 பைக்கின் சென்னையின் ஆன்-ரோடு விலை வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்ளில் டிரையம்பின் குறைந்த விலை ரோட்ஸ்டெரின் ஆன்-ரோடு விலை தொடர்பாக பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்-ரோடு விலை குறித்து டிரையம்ப் வெளியிட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்ட நிலையில், டிரையம்பின் டீலர்கள் வெளியிட்டுள்ள ஸ்பீடு 400 ஆன்-ரோடு விலை இந்தியாவில் ரூ.2.67 லட்சம் முதல் ரூ. 3.10 லட்சம் வரை … Read more

ஹூண்டாய் எக்ஸ்டர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – FAQs About Hyundai Exter

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் இந்தியாவின் எக்ஸ்டர் எஸ்யூவி காரை பற்றி அடிக்கடி கேட்கப்படுகின்ற முக்கியமான கேள்விகள் மற்றும் அது தொடர்பான பதில்களை இப்பொழுது அறிந்து கொள்ளலாம். மிக கடுமையான போட்டியாளரான டாடா பஞ்ச் எஸ்யூவி, சிட்ரோன் சி3 உள்ளிட்ட மாடல்களுடன் மற்ற நிசான் மேக்னைட், ரெனோ கிகர், மாருதி இக்னிஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. FAQ’s About Hyundai Exter பாக்ஸ் ஸ்டைலிஷான வடிவமைப்பினை கொண்டுள்ள மாடலில் மிக சிறப்பான பல்வேறு வசதிகள், அடிப்படையாக அனைத்து வேரியண்டிலும் … Read more

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள் – Honda Dio 125cc on-road price and specs

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் புதிய டியோ 125cc என்ஜின் பெற்ற புதிய ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2023 Honda Dio 125 ஹோண்டா டியோ 125 நுட்பவிரங்கள் ஹோண்டா டியோ 125 நிறங்கள் 2023 Honda Dio 125 on-Road Price Tamil Nadu 2023 Honda Dio 125 Rivals Faq ஹோண்டா டியோ 125 … Read more

Kia Seltos – 13,424 முன்பதிவுகளை அள்ளிய கியா செல்டோஸ்

  கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 14 ஆம் தேதி முன்பதிவு தொடங்கி நிலையில் முதல் நாளில் மட்டுமே 13,424 புக்கிங் பெற்று அசத்தியுள்ளது. முன்பாக செல்டோஸ் வைத்திருப்பவர்கள் மீண்டும் செல்டோஸ் வாங்க K-Code திட்டம் மூலம் 1973 முன்பதிவு நடைபெற்று உள்ளது. Kia Seltos bookings செல்டோஸ் எஸ்யூவி மாடல் இந்திய சந்தையில் கடுமையான போட்டியாளர்கள் பெற்றிருந்தாலும், தொடர்ந்து சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளதை முதல் முன்பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது. 1.5 லிட்டர் … Read more

BMW X5 – இந்தியாவில் 2023 பிஎம்டபிள்யூ X5 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட X5 எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.93.90 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.1.07 கோடி வரை நிர்னையம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்5 காரில்  48V ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. இரண்டிலும் பொதுவாக 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. BMW X5 Facelift பிஎம்டபிள்யூ X5 ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில்  பெட்ரோல் மற்றும் டீசல் பவர் … Read more

Upcoming RE Himalayan 450 launch details – புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 அறிமுக விபரம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் லிக்யூடு கூல்டு 450சிசி என்ஜின் பெற்ற ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் உட்பட ஹண்டர் 450 ரோட்ஸ்டெர் மாடலையும் மோட்டோவெர்ஸ் அரங்கில் நவம்பர் 24 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா தற்பொழுது மோட்டோவெர்ஸ் (Motoverse) என மாற்றப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 24, 2023 முதல் 26 வரை கோவா மாநிலத்தில் உள்ள வகடோர் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளதால் முன்பதிவு … Read more

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆன்-ரோடு விலை விபரம் – Hyundai Exter on-road price

டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக வந்துள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை ரூ.5.99 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில், எக்ஸ்டரின் மைலேஜ், தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பற்றி தற்பொழுது அறிந்துகொள்ளலாம். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷனில் எக்ஸ்டர் கிடைக்கின்றது. EX, EX(O) S, S(O) SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளின் அடிப்படையில் மொத்தம் 18 வகைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. Hyundai Exter … Read more

Hero Xtreme spied – ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் 4வி ஸ்பை படங்கள்

ஹீரோ மோட்டோகார்ப் பிரீமியம் பைக் சந்தையில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் 4வி என இரண்டு பைக்குகள் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. 125சிசி சந்தையில் உள்ள ரைடர் 125 , எஸ்பி 125 மற்றும் பல்சர் 125 பைக்குகளை எதிர்கொள்ளும் வகையில் விற்பனைக்கு எக்ஸ்ட்ரீம் 125 ஆர் வெளியாக உள்ளது. Hero Xtreme 125R and Xtreme 200R … Read more

Honda Dio 125 Vs Dio 110- ஹோண்டா டியோ 125 Vs டியோ 110 ஒப்பீடு எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் டியோ 125 Vs  டியோ 110 என இரு மோட்டோ ஸ்கூட்டர் மாடலை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். டிசைன் அம்சங்களில் இரு மாடல்களும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. இரண்டு மாடல்களும் ஸ்டைலிங் அம்சங்களில் பெரிதாக வித்தியாசம் இல்லாமல் மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டதாக சிறிய வித்தியாசங்களை பெற்றதாக அமைந்துள்ளது. Table of Contents Toggle Honda Dio 125 Vs Dio 110 சஸ்பென்ஷன், டயர், பிரேக் … Read more

டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ், டாப் ஸ்பீடு ஆன்-ரோடு விலை – FAQs about Triumph Speed 400

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ள ஸ்பீட் 400 பைக்கின் முக்கிய கேள்விகளுக்கு அனைத்து பதில்களும் ஒரே தொகுப்பாக அறிந்து கொள்ளலாம். பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவான 400சிசி என்ஜின் பெற்ற ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ஸ்பீடு மாடல் மிக விரைவாக 10,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. Faq டிரையம்ப் ஸ்பீட் 400 டிரையம்ப் ஸ்பீடு 400 என்ஜின் விபரம் ? TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், … Read more