Kia Seltos Bookings Open- செல்டோஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கிய கியா மோட்டார்ஸ்
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், 10,00,000 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக 5 லட்சத்துக்கும் கூடுதலான செல்டோஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. Kia Seltos Bookings Open கியா மோட்டார் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை காரில் டெக் லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ் லைன் … Read more