Hyundai Exter Price – ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது
ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது. இந்தியாவில் கிடைக்கின்ற டாடா பஞ்ச், ரெனால்ட் கிகர், நிசான் மைக்னைட், சிட்ரோன் சி3 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் கிடைக்கின்ற கார்களை எதிர்கொள்ள உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் உடன் சிஎன்ஜி ஆகிய நான்கு சிலிண்டர் என்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக … Read more